Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உள்பாவாடையை தூக்கி காட்டி.. தொடையை தடவி.. ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட ஹாட்டான வீடியோ..!

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

Actress | நடிகைகள்

உள்பாவாடையை தூக்கி காட்டி.. தொடையை தடவி.. ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட ஹாட்டான வீடியோ..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி உள்பாவாடையைத் தூக்கி காட்டி தன்னுடைய தொடையை தடவியபடி வெளியிட்டுள்ள ஹாட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்களைக் கொண்டுள்ள நடிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறு மற்றும் பெரு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

அழகு சாதன பொருட்கள், ஆடைகள், மின்சாதன பொருட்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு விளம்பரப்படுத்தி கணிசமான தொகையை இதன் மூலம் சம்பாதிக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்பொழுது உள்பாவாடை நிறுவனம் ஒன்றிற்கு விளம்பரம் செய்துள்ளார். சாதாரண உள்பாவாடையை விட இவர் கூறக்கூடிய இந்த உள் பாவாடை அணிந்த பெண்கள் தங்களுடைய ஷேப்-ஐ புடவை அணிந்தாலும் வெளியே காட்ட முடியுமாம்.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

அதனை எடுத்துக் கூறும் விதமாக வண்ண வண்ணமாக இருக்கும் உள்பாவாடைகளை தூக்கி காட்டி அதை அணிந்த பிறகு புடவை கட்டிக்கொண்டு எடுப்பாக தெரியும் தனது தொடையழகினை தடவியபடி இந்த விளம்பரத்தில் தோன்றியுள்ளார் நடிகை ரச்சிதா.

குறிப்பாக இந்த உள்பாவாடை அணிந்து கொண்டு புடவை கட்டும்போது பெண்களுடைய உடல் வாகு அப்படியே வெளியே தெரியும் என்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

அதனைக் கூறும் விதமாக தன்னுடைய தொடையை தடவி தடவி இந்த வீடியோவில் அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top