Actress | நடிகைகள்
குட்டியூண்டு ட்ரவுசர்.. பிரமாண்ட தொடையை காட்டி.. கிக் ஏற்றும் ரச்சிதா..! – வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளவட்டங்கள் இடமும் பிரபலமாகி வருகின்றார்.
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாகவும் குழந்தை இல்லாததன் காரணமாகவும் சீரியலில் இருந்து ஓய்வு எடுக்கும் படியும் நடிப்பிலிருந்து விலகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள சொல்லி ரட்சிதா மகாலட்சுமியை கணவர் தினேஷ் கேட்டுள்ளார்.
ஆனால் அதனை மறுத்து விட்டு நடிகை ரச்சிதா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவர் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்காத போது மனைவி ரட்சிதா விற்கு மட்டும் பட வாய்ப்புகள் சீரியல் வாய்ப்புகள் குவிந்து வந்துள்ளன. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது, கணவன்-மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் வரும் இப்படியான சிறு சிறு பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் நலம் விரும்பிகளும் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி இருக்கிறார் என்பது போல தெரிகிறது. அதன் காரணமாக பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடற்கரையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்ட தொடையழகை காட்டியபடி அமர்ந்து இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
