Actress | நடிகைகள்
மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ரச்சிதா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி.
இந்த சீரியல் முடிந்தவுடன் இவர் நடித்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல்தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சக நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பிரிந்திருக்கும் இந்த ஜோடியை சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் அப்படியான முயற்சிகள் எதுவும் சரியான பலனளிக்கவில்லை என்றும் விவரம் வந்து வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தற்போது சொல்ல மறந்த கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் ரச்சிதா. மேலும், இந்த கதை தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு இந்த கதை ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சீரியலின் கதைப்படி கணவனை இழந்து ஒரு குழந்தையை வளர்க்க போராடும் பெண்ணாக நடித்து வருகிறார். இதன் மூலம் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்வதை சூசகமாக பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து எகடு தகடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
