Actress | நடிகைகள்
இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – ரச்சிதா மகாலட்சுமி-யை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி தொடங்கியிருந்த தன்னுடைய கோபத்தை எங்கும் வெளியே காட்டாமல் நின்று நிதானமாக விளையாடிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு விதமான போட்டியாளர்கள் கலந்து கொள்வது வாடிக்கை.
அதேபோல தான் இந்த ஆறாவது சீசனிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையிலும் இருந்து ஒவ்வொரு பிரபலமான அரை தேர்வு செய்து போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தனர்.
பிக் பாஸ் சரவணன் மீனாட்சி சீரியலில் இவரை பார்த்த ரசிகர் கூட்டம் இப்போது வரை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இடையில் காதல் கணவருடன் ஏற்பட்ட பிரிவு அதற்குண்டான காரணம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமி விரைவில் இரண்டாவதாக பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் ஒரு பக்கம் இருக்கிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரச்சித்தா மகாலட்சுமி நடித்துக்கொண்டு இருக்கிறார் அவருடைய கோபத்தை வெளியே காட்டுவது கிடையாது அவருடைய கோபம் எப்படி இருக்கும் எங்களுக்கு தெரியும் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் மிரட்டுவார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாக இருக்கிறார் என்று சக போட்டியாளர் அசீம் ரச்சித்தா மகாலட்சுமி குறித்து குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
இப்படி நாட்கள் செல்ல செல்ல ரச்சித்தா மகாலட்சுமியின் உண்மையான முகம் இது அல்ல.. இவர் நடிக்கிறார்.. என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.
இந்நிலையில் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்ற தகவல்கள் வந்திருக்கின்றன. இது ஒரு பக்கம் கன்னட திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள ரச்சிதா மகாலட்சுமி அந்த படத்தில் சில நிமிடங்கள் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும், இந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீசுக்காக காத்திருக்கிறோம் என்று ஜொள்ளு விடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
