Connect with us

கண்ணாடி புடவையில்.. தொப்புள் தெரிய ரச்சிதா மகாலட்சுமி ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

Actress | நடிகைகள்

கண்ணாடி புடவையில்.. தொப்புள் தெரிய ரச்சிதா மகாலட்சுமி ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மஞ்சள் நிறத்திலான கண்ணாடி போன்ற புடவையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் முதமாக சுற்றி சுற்றி ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கவனம் பெற்றார்.

இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சீரியல்களில் புடவை சகிதமாகவே தோன்றியிருக்கிறார். சமீபத்தில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

மேலும் என்னால் இரண்டையும் செய்ய முடியும். அதாவது புடவை சகிதமாக நடிக்க வேண்டும் என்றால் அது முடியும். கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க வேண்டுமா அதுவும் என்னால் முடியும் என்று கூறியிருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இந்நிலையில் மஞ்சள் நிற புடவை சகிதமாக தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமாக ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபத்தில் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சக சீரில் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது தன்னுடைய காதல் கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் தான் அது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். எங்களுடைய இந்த பிரிவு தற்காலிகமானது தான் விரைவில் நாங்கள் மீண்டும் சேர்ந்து பயணிப்போம் என்பது போல பேசியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பணியில் பம்பரம் போல சுற்றி வரும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது மஞ்சள் நிற புடவையில் கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top