Actress | நடிகைகள்
“திமிரும் முன்னழகு.. டைட்டான டாப்ஸ்..” – இளசுகளை கட்டிப்போட்ட ரச்சிதா மகாலட்சுமி..!
பிரபல சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி சமீபத்தில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு 91 நாட்கள் அந்த வீட்டில் நினைத்து நின்று விளையாடினார்.
விஜய் டிவியில் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே போட்டியாளராக கலந்து கொண்டவர் ரச்சிதா மகாலட்சுமி.
தொடர்ந்து 91 நாட்கள் வீட்டில் இருந்த இவர் சமீபத்தில் குறைவான வாக்குகள் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் முதல் இரண்டு சீசன்களை தவிர்த்து விட்டு அடுத்தடுத்த சீசன்களை பார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிக்கு உண்டான ரசிகர் பட்டாளம் மெல்ல மெல்ல குறைந்து வருவதை பார்க்க முடியும்.
இதற்கு முக்கியமான காரணம் இந்த நிகழ்ச்சியின் மீதான நம்பகத்தன்மை ரசிகர்கள் இழந்து விட்டார்கள் என்பது தான். வெளியே நடக்கும் அத்தனை விஷயமும் உள்ளே இருப்பவர்களுக்கு தெரிகிறது.
வேண்டுமென்றே நடிக்கிறார்கள் என்று பட்டவர்த்னமாக அடுத்தடுத்த சீசன்களில் ரசிகர்களின் பார்வைக்கு வந்தது. இதனால் இந்த நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மை குலைந்து போனது.
சமீபத்தில் தமிழகமா..? தமிழ்நாடா..? விவகாரத்தில் கூட பிரபல செய்தியாளரும் அரசியல்வாதியுமான விக்ரமன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்கள் என்று சில விஷயங்களை பேசினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெளியே நடக்கக்கூடிய இந்த சர்ச்சையை குறித்து இவர் உள்ளே இருக்கும் இவர் எப்படி அறிந்து கொண்டார். ஏதோ ஒரு வகையில் வெளியே நடப்பதை இவர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
மறுபக்கம் நடிகர் ரச்சிதா மங்கலக்ஷ்மியை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான தற்போது உள்ளே சென்று இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து சுவாரசியம் குறையாமல் விளையாடி வந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக மிகவும் ஆர்வமாக விளையாடி வந்த இவருக்கு குறைவான வாக்குகளை கிடைத்தது. இதன் மூலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை எதிர்த்து வருகின்றது.
