Actress | நடிகைகள்
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் ரச்சிதா மகாலக்ஷ்மி.! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..!
-- Advertisement --
கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி விரைவில் அடுத்த திருமணத்தை செய்து கொள்வதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல் தீயாக பரவி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான ரச்சித்தா மகாலட்சுமி அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தார்.
இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பாப்புலரான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் கணவருடன் நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது ஒரு வருடமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் அவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்பொழுது சொல்ல மறந்த கதை என்ற தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் அந்த கேரக்டர் தன்னுடைய நிஜ வாழ்வோடு ஒத்துப்போவதாக ஒரு பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.
அது சீரியல் தயாரிப்பாளரா..? அல்லது சினிமா தயரிப்பாளரா..? என்ற விபரம் தெரியவில்லை.
-- Advertisement --
