Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்ரா போடாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..! – ரசிகர்கள் ஷாக்..!

Radhika Apte, ராதிகா ஆப்தே

Actress | நடிகைகள்

ப்ரா போடாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

Radhika Apte, ராதிகா ஆப்தே

நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடங்குவதற்கான வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போதைய பாலிவுட்டின் முக்கியமான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ராதிகா ஆப்தே.

Radhika Apte, ராதிகா ஆப்தே

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கும் இவர் ஆவணப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க :  காதலை உறுதி செய்த சேரன் பட நாயகி விமலா ராமன்..! - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் தான்..!

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது இப்பொழுது என்னிடம் இந்த கேள்வியை கேட்கும் யாரும் என் குடும்பம் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட பொழுது வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட பொழுது உதவ வில்லை எனக்கு உதவியது சினிமாதான்.

Radhika Apte, ராதிகா ஆப்தே

என்னை வாழ வைப்பது சினிமா எனவே அந்த சினிமாவிற்கு என்ன தேவையோ..? அதனை கொடுக்க வேண்டியது.. என்னுடைய கடமை என்று வெளிப்படையாக பேசியிருந்தார் நடிகை ராதிகா ஆப்தே.

Radhika Apte, ராதிகா ஆப்தே

இப்படி சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது வெள்ளை நிற டீசர்ட் அணிந்து கொண்டு உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகில் அந்த பகுதி எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top