Actress | நடிகைகள்
“மொத்த அழகையும் காட்டியாச்சு…” – இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!
சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த இவர் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.
தமிழிலும் கூட சில திரைப்படங்களில் தோன்றியிருக்கும் இவர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்திற்கு வந்திருக்கிறார். சன் டிவியில் பூவே உனக்காக என்ற சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராஜா லவ் ராதே என்ற கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான எம்பிரான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பூவே உனக்காக சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரசிகர் பட்டாளம் பெருகியது.
பார்ப்பதற்கு பால்கோவா செயலை போல முழுக்க என இருக்கும் இவருடைய அழகில் ரசிகர்கள் சொக்கிதான் போனார்கள்.
திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட பெரிய அளவில் பிரபலமாக அதை இவர் சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்தியில் சினிமா நடிகர் மறுபக்கம் இணையவாசிகளின் கவனத்தை தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகு கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரை instagram பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். எனவே இப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்கள் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை ராதிகா பிரீத்தி.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.