Actress | நடிகைகள்
பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – உடலோடு ஒட்டிய உடையில் ரகுல் ப்ரீத் சிங்..!
ரகுல் ப்ரீத் சிங்தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற இந்திய மொழிகளில் அனைத்து துறையிலும் பணியாற்றி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர்.
இவர் புது டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருடைய ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையிலேயே பணியாற்றி வந்தார். இந்த துறையில் இருந்து இவருக்கு நிறைய விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராகுல் பிரீத் சிங் பிறகு சினிமா துறையிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இவருக்கு முதன்முதலாக கன்னட சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது ‘கில்லி’ என்ற கன்னட படத்தில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’ ரீமேக்கில் கன்னடத்தில் பெரிய அளவு வெற்றி படத்தை தந்தது.
இவர் ஒரு மாடல் என்பதால் தனது உடலை எப்பொழுதும் கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். நிறைய ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவு செய்து வருவார்.
ராகுல் பிரீத் சிங்கின் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பும் குழந்தைத்தனமான செயல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த NJK படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு மக்கள் மத்தியில் வெற்றி அடையவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு அற்புதமாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்த ராகுல் பிரீத் சிங் தெலுங்கு கன்னடம் போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
View this post on Instagram
இந்நிலையில் தற்சமயம் பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!