Actress | நடிகைகள்
நுரையுடன் ராய் லட்சுமி நுரை தள்ளும் ரசிகர்கள் வேற லெவல் புகைப்படம்
கவர்ச்சியை அள்ளித் தெளித்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ராய் லட்சுமி கற்க கசடற படத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே தனது படத்தை வெற்றி படமாக்கிய நடிகை ராய் லட்சுமி எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பது இல்லை.
தமிழ் படங்களில் கெஸ்ட் ஆக்டராக பல படங்களில் அடிக்கடி வந்து கவர்ச்சியை அள்ளி தெளித்து வரும் ராய் லட்சுமிக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனி ரசிகர்களை வைத்திருந்தாலும் தற்போது இந்தியிலும் தெலுங்கிலும் கால் பதித்திருக்கும் ராய் லட்சுமி தெலுங்கிலும் பல படங்களை நடித்து வருகிறார்.
சினிமாவில் உள்ள ரசிகர்களை விட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு ராய் லட்சுமி தனது கவர்ச்சியை அள்ளித் தூவி வருவது குறிப்பிடத்தக்கது.
ராய் லட்சுமி மங்காத்தா படத்தின் மூலம் அஜீத்துடன் வந்த ஒரே ஒரு சீனில் தனது கவர்ச்சியையும் காமெடியாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
சமூக வலைதளங்களில் தாங்கள் எப்பொழுதும் பேசு பொருளாக இருக்க வேண்டும் என பல நடிகைகள் தங்கள் புகைப்படத்தை வெளியிட்டு வந்தாலும் சில நடிகைகள் வெளியிடும் புகைப்பட மட்டுமே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி வரும்.
இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி வெளியேற்றுள்ள சிவப்பு நுரையுடன் குளிக்கும் புகைப்படம் ரசிகர்கள் பிபியை எகிற செய்துள்ளது.