Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மார்பு முதல் தொடை வரை.. மணலை பூசி.. டூ பீஸ் உடையில்.. திணறடிக்கும் ராய் லக்ஷ்மி..!

Raai Lakshmi, ராய் லக்ஷ்மி

Actress | நடிகைகள்

மார்பு முதல் தொடை வரை.. மணலை பூசி.. டூ பீஸ் உடையில்.. திணறடிக்கும் ராய் லக்ஷ்மி..!

நடிகை ராய் லக்ஷ்மி சமீபகாலமாக டு பீஸ் நீச்சல் உடை யில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது மைக்ரோ பிகினி அணிந்து கொண்டு தன்னுடைய உடல் முழுக்க கடல் மணலை பூசியபடி கேமராவை நோக்கி பாய்ந்து வரும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Raai Lakshmi, ராய் லக்ஷ்மி

தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராய்லட்சுமி. தன்னுடைய 15 வயது முதல் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தற்பொழுது சன்னி லியோன் ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஜூலி 2 என்ற இந்தி படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

Raai Lakshmi, ராய் லக்ஷ்மி

முக்கியமாக நடிகர் அஜித்தின் மங்காத்தா திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் ராய் லட்சுமி.

தொடர்ந்து படவாய்ப்புகள் பெற முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி அவரது படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Raai Lakshmi, ராய் லக்ஷ்மி

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ராய் லட்சுமியின் சூடு தாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top