Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ரெட்டை ஜடை.. நீச்சல் உடை..” – வித்தியாமான காம்பினேஷன்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள ரைசா..!

raiza wilson

Actress | நடிகைகள்

“ரெட்டை ஜடை.. நீச்சல் உடை..” – வித்தியாமான காம்பினேஷன்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள ரைசா..!

பிரபல மாடல் அழகியான ரைசா வில்சன் தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன்மூலம் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து சில திரைப்படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் குறிப்பாக வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாகவும் என தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.

தற்பொழுதும் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

அந்த வகையில் தற்போது கோவா கடற்கரையில் இரட்டை ஜடை போட்டு கொண்டு நீச்சல் உடையில் நின்றிருக்கும் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ரெட்ட ஜடை.. நீச்சல் உடை வித்தியாசமான காம்பினேஷனா இருக்கே என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top