Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மொரட்டு கட்ட..” – கவர்ச்சி உடையில் விதவிதமான ஆங்கிளில்.. சூடேற்றும் ரஜிஷா விஜயன்..!

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

Actress | நடிகைகள்

“மொரட்டு கட்ட..” – கவர்ச்சி உடையில் விதவிதமான ஆங்கிளில்.. சூடேற்றும் ரஜிஷா விஜயன்..!

அங்கமெல்லாம் தங்கமா தங்கமா என்று ரிஜிஷா விஜயன்னிடம் கேட்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது. இதற்கு காரணம் பளபளக்கும் மேனியழகை பக்குவமாக ரசிகர்களின் மத்தியில் காட்டியிருக்கும் இவர் தமிழில் முன்னணி நாயகிகளின் வரிசைக்கு வரக்கூடியவர் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

இவர் கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலம் பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய நடிகையாக தற்போது விளங்குகிறார். அதுமட்டுமல்லாமல் சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் அழகி என்று கூட இவரை கூறலாம்.

அந்த அளவு இவர் மீது அதிக ஈடுபாடுடன் இளசுகள் அனைத்தும் இருக்கிறது. இதற்கு காரணம் தனது முதல் படமான கர்ணன் திரைப்படத்தில் தனது அபாரமான யதார்த்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்து இருக்கிறார்.

இதையும் படிங்க :  "என்ன கொழுகொழு..என்ன மொழுமொழு.." - எம்புட்டு கியூட்டு.. சுண்டி இழுக்கும் ஸ்ரீதேவி அஷோக்..!

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்த நடிகை, மலையாளத்தில் கிளாமர் நாயகியாக வலம் வந்த இவர் தமிழிலும் கூடுதல் கிளாமரைக்காட்டி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் கட்டாயம் அதை செய்வார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியில் இருக்கின்ற கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் மனது றெக்கை கட்டி பறக்கும் என்று கூறலாம்.

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

அந்த அளவு பஞ்சு பஞ்சாக தெரித்து ஓடும் எண்ணங்களை ஒரு சேர கட்டி இழுக்கக்கூடிய தன்மை இவரது கட்டழகு போட்டோவிற்கு உள்ளது. தனது மேனி அழகை எந்த ஒரு வஞ்சனையும் இல்லாமல் அப்படியே பார்த்துக் கொள்ளுங்கள் என்று காட்டுகின்ற பாங்கை பார்த்து மாஸ்சான ரசிகர்கள் அனைவரும் பிசாகிப் போவார்கள்.

இதையும் படிங்க :  மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? - தொடையை காட்டி ஹாட் போஸ்..!

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

அந்தளவு எடுப்பான மேனி அழகை கிறங்க வைக்க கூடிய அளவு காட்டியிருக்கும் இவருக்கு லைட்டுகள் அதிகம் வருவது இதற்குத்தானா? என்று யோசிக்க வைக்கும்.

Rajisha Vijayan, ரஜிஷா விஜயன்

எனவே விரைவில் முன்னணி நாயகிகளின் வரிசையை பிடிக்கக்கூடிய இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவருக்கு கூடுதலாக பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top