Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சும்மா தெறிக்குது.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. திணறடிக்கும் ராகுல் பிரீத் சிங்..!

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

Actress | நடிகைகள்

சும்மா தெறிக்குது.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. திணறடிக்கும் ராகுல் பிரீத் சிங்..!

கடந்த 1990ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் புதுதில்லியில் இருந்தவர் நடிகை ராகுல் பிரீத் சிங் டெல்லியில் உள்ள கிரைஸ்ட் அன்ட் மேரி காலேஜில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் துறையில் பிஸியாக வலம் வந்தார்.

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பூனை நடை போட்டு உள்ளார் அம்மணி. மாடல் அழகியாக பணியாற்றி வந்த இவர் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அந்த விளம்பரப் படங்களில் இயக்குனருடன் கிடைத்த பிறகு இவரை சினிமாவிற்கு அழைத்துவிட்டு அழைத்துக் கொண்டு வந்தது.

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கில்லி மற்றும் 7G ரெயின்போ காலனி ஆகிய இரண்டு திரைப்படங்களின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்ற ராகுல் ப்ரீத் சிங்.

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

தொடர்ந்து தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் என்னமோ ஏதோ அந்த திரைப்படத்தில் நடித்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

தான் நடித்த இரண்டு படங்களும் தோல்வி என்ற நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் மீண்டும் தமிழில் நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வெற்றியை கொடுத்தது.

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தில் நடித்தார் இந்த படம் தோல்வி அடைந்தது தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

Rakul Preeth Singh, ராகுல் பிரீத் சிங்

இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் ராகுல் பிரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புதிய படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top