Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்ரா-வை உள்பக்கமாக மடித்துவிட்டு. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராகுல் ப்ரீத் சிங்..!

rakul preeth singh

Actress | நடிகைகள்

ப்ரா-வை உள்பக்கமாக மடித்துவிட்டு. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ராகுல் பிரீத் சிங் தற்போது ப்ரா-வை உள்பக்கமாக மடித்து விட்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் நடிகை ராகுல் பிரித் சிங்.

அதையடுத்து என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார் முன்னதாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

rakul preeth singh

Image Source : Instagram/rakulpreet

சினிமா வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வர இவருடைய கையில் தற்போது அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அயலான் என்ற திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர் சமீபத்தில் ஒரு ஆணுறை பரிசோதிக்கும் பெண்ணாக ஒரு படத்தில் நடித்து இருப்பது வெறும் சர்ச்சையாகி உள்ளது.

rakul preeth singh

Image Source : Instagram/rakulpreet

இந்த படம் வெளியாகக் கூடாது என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த படம் நிச்சயமாக வெளியாகும் எனவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு OTT தளத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்தே தீருவோம் என்று விடாப்பிடியாக இருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.

rakul preeth singh

Image Source : Instagram/rakulpreet

தற்பொழுது அழகில் மெருகு ஏறி காணப்படும் ராகுல் ப்ரீத் சிங் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவர்ச்சியாகவும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

rakul preeth singh

Image Source : Instagram/rakulpreet

இந்நிலையில், ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு அதனை உள்பக்கம் மடித்து விட்டு தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றன.

rakul preeth singh

Image Source : Instagram/rakulpreet

இதனைபார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துகளை எழுதி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top