Connect with us

“ஹாட்டி மாமி..” – ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் சக நடிகைகள்..!

ramya-krishnan

Actress | நடிகைகள்

“ஹாட்டி மாமி..” – ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் சக நடிகைகள்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகின்றார்.

ranya krishnan

சமீபத்தில் குயின் என்ற சீரிஸில் நடித்திருந்தார் நடிகையாக இருந்து பிறகு ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதையாக கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க :  ப்பா. இது பொண்ணா..? இல்ல, தோல் சீவுன பப்பாளி பழமா..? - இளசுகளை சூடேற்றும் சனம் ஷெட்டி..!

இதனைத் தொடர்ந்து இந்த வெப்சீரிஸ் இரண்டாம் பாகம் தொற்றின் காரணமாக சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ranya krishnan

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த படத்தின் செட்டில் இருந்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தும் விதமாக ஆம் ஆம் ஆம் என்று கேப்ஷன் வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த குயின் வெப் சீரிஸ் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி தனது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :  கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த ரித்திகா சிங்..!! - கண்ணு கூசுது..! - இந்த அளவுக்கு காட்டாதிங்க மேடம்..!!

ramya krishnan

இந்த புகைப்படங்களை பார்த்த சக நடிகை, விமலா ராமன் “ஹாட்டி மாமி..” என்று ரம்யா கிருஷ்ணனின் அழகை வர்ணித்துள்ளார்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top