Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுலயும் இம்புட்டு கவர்சியா..? – ரசிகர்களை பதற வைக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

ramya krishnan

Actress | நடிகைகள்

இந்த வயசுலயும் இம்புட்டு கவர்சியா..? – ரசிகர்களை பதற வைக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 14வது வயதில் சினிமா நடிகையாக அறிமுகமானார் இளம் வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என அனைத்து இந்திய மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தன்னுடைய இளமைக் காலத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து வயது கூட கூட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் படி இறங்கி வந்தார்.

சீரியல்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் நடிப்பில் உருவான வம்சம் என்று சிறியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடியது.

ramya krishnan

Image Source : Instagram/meramyakrishnan

இவருடைய திரைப்பட வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படம் என்றால் அது “அம்மன்” என்ற திரைப்படம் தான் இந்த படத்தில் அம்மன்மன் கதாபாத்திரம் சாமி வேடம் ஏற்று நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தெலுங்கை முதன்மை மொழியாக கொண்டு உருவான இந்த திரைப்படம் வெறும் 30 லட்சம் பொருட்செலவில் உருவாகி கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்களை அப்பொழுதே வசூல் செய்தது.

ramya krishnan

Image Source : Instagram/meramyakrishnan

இத்திரைப்படம் தமிழிலும் அம்மன் என்ற தலைப்பின் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டிலும் இந்த படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது.

அதன்பிறகு படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்திருந்த இவர் தன்னை ஒரு வில்லி நடிகையாகவும் நிரூபித்தார் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ramya krishnan

Image Source : Instagram/meramyakrishnan

தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் இவர் சினிமா மற்றும் வெப்சீரிஸ் என அனைத்து தளங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கல்லா கட்டி வருகிறார்.

ramya krishnan

Image Source : Instagram/meramyakrishnan

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top