Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்களுக்கு வயசே ஆகல.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அழகு மிளிரும் ரம்யா நம்பீசன்..!

Actress | நடிகைகள்

உங்களுக்கு வயசே ஆகல.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அழகு மிளிரும் ரம்யா நம்பீசன்..!

-- Advertisement --

தென்னிந்திய சினிமாவில் பாடகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரம்யா நம்பீசன் தன்னுடைய அழகால் படத்தின் இயக்குனர்களின் கவனத்தைப் பெற்றார்.

அதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் ஹீரோயின் ஆகும் அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பீட்சா திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ramya nambeesan

அதனை தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் சீதக்காதி என்ற படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

ramya nambeesan

தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் இளவட்டங்கள் அதிகமாக இருந்ததால் எனக்கு பிடித்த ரோல் கிடைத்ததாலும் புதுமுக நடிகர் நடிகைகள் என்று கூட பார்க்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ramya nambeesan

தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்து வந்திருந்தார் ரம்யா நம்பீசன் நஸ்ரியாவின் கணவரும் பிரபல நடிகருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் படு சூடான காட்சியில் ரம்யா நம்பீசனை நடிக்கவைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

ramya nambeesan

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் இவர் தற்போது கருப்பு நிற உடையில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top