Actress | நடிகைகள்
கிளு கிளு போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் நடிகை ரம்யா நம்பீசன்..!!
ரம்யா நம்பீசன் ‘பீசா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த ரம்யா நம்பீசன் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
ரம்யா நம்பீசன் கேரளாவை சேர்ந்தவர் இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்பு இவர் ஒரு பாடகி ஆவார். 2000 ஆண்டு வெளியான ‘சாயாசனம்’ என்ற மலையாள படத்தின் மூலம் இவர் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
ரம்யா நம்பீசன் 2016 இல் வெளியான ‘பீட்சா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
பிறகு 2017 ஆம் ஆண்டு சிபிராஜுடன் ‘சத்யா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் அற்புதமாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
மேலும் அக்கினி தேவி, சீதக்காதி போன்ற அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு படங்கள் வந்த வண்ணம் இருந்தன. அனைத்து படங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே பாராட்டையும் பெற்றார் ரம்யா.
ரம்யா நம்பீசன் ‘வைரஸ்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த முக்கிய படங்களில் ஒன்றாகும். இவர் நடிப்பில் மட்டுமல்லாது குத்தாட்டம் ஆடுவதிலும் சிறந்தவர் என்று ஒரு குத்தாட்ட பாடலில் ஆடிவிட்டு சென்றிருக்கிறார்.
இப்படி ரம்யா நம்பீசன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் தற்சமயம் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். இதில் அனைத்தும் கவர்ச்சிகரமாக போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.