Actress | நடிகைகள்
கொசுவலை ஜாக்கெட்.. கும்மென போஸ் கொடுக்கும் ரம்யா நம்பீசன்..! – வைரல் போட்டோஸ்..!
பிரபல பின்னணி பாடகியும் சினிமா நடிகையுமான ரம்யா நம்பீசன் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
பல்வேறு வெற்றி படங்களில் நடித்தும் பின்னணி பாடகி ஆகவும் பணியாற்றி இருக்கும் ரம்யா நம்பீசன் சமீப காலமாக உடல் எடை கூடியிருக்கிறார். அப்படி இருந்தாலும் தனக்கு பிடித்தமான கிளாமரான உடைகளை தேர்வு செய்து அணிந்து இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கருப்பு நிறத்தில் கொசுவலை போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மலையாளம் என ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். விரைவில் நிறைய திரைப்படங்களில் ஒரு நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல இவருடைய ரசிகர்களும் இவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கருப்பு நிற புடவையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!