Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கேரேவனுக்குள் குளுகுளு செல்ஃபி.. இளசுகளின் இதயத்தை நொறுக்கும் ரம்யா நம்பீசன்..!

Actress | நடிகைகள்

கேரேவனுக்குள் குளுகுளு செல்ஃபி.. இளசுகளின் இதயத்தை நொறுக்கும் ரம்யா நம்பீசன்..!

-- Advertisement --

பிரபல தமிழ் நடிகையான ரம்யா நம்பீசன் கைவசம் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் தமிழரசன் மற்றும் சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் ரேஞ்சர் பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் பஹீரா மற்றும் மைடியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடிகையாக வலம் வரும் இவர் பிரபல பின்னணி பாடகி கூட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

ramya nambessan

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் இறங்கி அசத்தினார்.

ramya nambessan

குறிப்பாக நடிகர் பகத் பாசிலுடன் மலையாள படம் ஒன்றில் படு கிளாமரான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து இளசுகளின் இதயத்தை நொறுக்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பீட்சா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

ramya nambessan

தொடர்ந்து தமிழ் படங்களில் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ramya nambessan

அந்த வகையில் தற்பொழுது கேரவனுக்குள் பளபளக்கும் தனது அழகை காட்டியபடி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் இதயத்தையும் ஒதுக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top