Connect with us

ப்பா.. அடிபொலி.. அள்ளுது செல்லம்.. தீயாய் பரவும் நடிகை ரம்யா நம்பீசன் வீடியோ..!

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

Actress | நடிகைகள்

ப்பா.. அடிபொலி.. அள்ளுது செல்லம்.. தீயாய் பரவும் நடிகை ரம்யா நம்பீசன் வீடியோ..!

பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர நடிகையாகவும் துணை நடிகையாகவும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரம்யா நம்பீசன் பின்னணி பாடகி என்ற அடையாளத்தை தான் மிகவும் விரும்புகிறார். படங்களில் நடிப்பதை காட்டிலும் பின்னணி பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

அந்த வகையில், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பாண்டியநாடு என்ற திரைப்படத்தில் இவர் பாடிய பாடலான ஃபை ஃபை ஃபை என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் என்ன குரல்.. ஆளை மயக்குதே.. சும்மா அள்ளுதே என்று அவருடைய குரலின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  இந்த வயசுல தான் முதன் முதலாக இவருடன் தான் செ*ஸ் வச்சிகிட்டேன்.. - ஓப்பனாக கூறிய ஷகீலா..!

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரம்யா நம்பீசன் அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

உச்சகட்டமாக மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படுசுடான படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்லா காட்சிகளில் நடித்த ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் அதிர வைத்தார்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

பின்னணி பாடகி நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் என பன்முக திறமை கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து வைத்திருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

Summary in English : Ramya Nambeesan’s latest concert video has gone viral on social media. The video, which was released on YouTube, shows the singer performing her hit songs and interacting with the audience. The video has been viewed more than one million times and shared by thousands of people.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க.." - வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top