Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொப்பையை அழுத்தி பிடித்து.. கும்மென நிற்கும் நடிகை ரம்யா நம்பீசன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

Actress | நடிகைகள்

தொப்பையை அழுத்தி பிடித்து.. கும்மென நிற்கும் நடிகை ரம்யா நம்பீசன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல பின்னணி பாடகியான ரம்யா நம்பீசன் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு நடிகையாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். நடிப்போடு பாட்டு பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன பல படங்களில் பாடல்கள் பாடும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. குறிப்பாக ஒரு படத்தில் எப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமோ அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு நடிகை ரம்யா நம்பீசன் என்று பல இயக்குனர்கள் கூறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு படத்தில் புல்லட் ஓட்ட வேண்டும் என்ற ஒரு காட்சிக்காக நிஜமாகவே புல்லட் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டு தைரியமாக அந்த காட்சியில் நடித்திருக்கிறார். இப்பொழுது வெற்றி துரைசாமி இயக்க உள்ள ஒரு புதிய படத்தில் மாட்டு வண்டி ஓட்டவும் கற்றுக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

அந்த நடிப்பை தத்ரூபமாக நடிக்க என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறார். இதுகுறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறும்போது கிராமத்தில் குடும்ப கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டும் பெண்ணாக நான் இந்த படத்தில் வருகிறேன்.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

முதல்நாள் மாடுகளை கையாளுவதில் எனக்கு பல சிக்கல் இருந்தது. மிகவும் பயப்பட்டேன். அப்புறம் அந்த மாடுகளே பழகிவிட்டன. இப்படி விவசாயம் குழந்தைகள் தொழிலாளர்கள் கால்நடைகள் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை படம் பேசுகிறது.

Ramya Nambessan, ரம்யா நம்பீசன்

வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் இந்த படம் வாங்கி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக குளுகுளு போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top