Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஒரே ஒரு வளையல் தான்.. முழு முதுகையும் காட்டி சூடேற்றும் ரம்யா பாண்டியன்…! – குவியும் லைக்குகள்..!

Ramya Pandiyan, ரம்யா பாண்டியன்

Actress | நடிகைகள்

ஒரே ஒரு வளையல் தான்.. முழு முதுகையும் காட்டி சூடேற்றும் ரம்யா பாண்டியன்…! – குவியும் லைக்குகள்..!

ஒரே ஒரு மொட்டை மாடியில் போட்டோ ஷூட் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

சமீபத்தில் பிக் பாஸ் மற்றும் உப் வித் கோமாளி என்ற இரண்டு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

தன்னுடைய பிரபலத்திற்கு உறுதுணையாக இருந்த கவர்ச்சி புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர் அடிக்கடி கிளாமரான உடையில் நடந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜாக்கெட் பின்பு ஒரே ஒரு வளையல் மட்டும் இருப்பது போன்ற ஒரு ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகும் பளிச்சென்று தெரியும்படி திரும்பி நின்று போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Ramya Pandiyan, ரம்யா பாண்டியன்

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top