Connect with us

வா செல்லம்.. எவ்ளோ நாள் ஆச்சு உன்ன இப்படி பாத்து..! – ரம்யா பாண்டியன் மாஸ் போஸ்..!

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

Actress | நடிகைகள்

வா செல்லம்.. எவ்ளோ நாள் ஆச்சு உன்ன இப்படி பாத்து..! – ரம்யா பாண்டியன் மாஸ் போஸ்..!

வா செல்லம்.. வா செல்லம்.. எவ்வளவு நாள் ஆச்சு உன்னை இப்படி பார்த்து.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள்.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

கத்தரி பூ நிற உடையில் மேலாடையை கழட்டி விட்டு லோ ஆங்கிளில் கேமராவை வைத்து மாஸாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் ஒரு கட்டத்தில் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகள் பளிச்சென தெரியும் விதமாக மொட்டை மாடியில் குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்தது.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

இப்படி இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வர தொடங்கிய நடிகை ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ரம்யா பாண்டியன் தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தவறாமல் செய்து வருகிறார்.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. கடந்த சில மாதங்களாக அம்மணியின் இணைய இருப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், தற்போது லோ ஆங்கிளில் படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் சரியான வெடக்கோழி என்று வர்ணிப்பதற்கு ஏற்ற உடல் வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். எவ்வளவு நாளாச்சு உன்னை எப்படி பார்த்து என்று மீம்களையும் பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top