Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. மரத்தில் தொங்கியபடி.. முழு தொடையையும் காட்டும் ரம்யா பாண்டியன்..

ramya pandian

Actress | நடிகைகள்

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. மரத்தில் தொங்கியபடி.. முழு தொடையையும் காட்டும் ரம்யா பாண்டியன்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ந்தது இவருடைய இடுப்பழகு தான் என்று கூற வேண்டும்.

படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டார்.

புடவையை சகிதமாக மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகளை எடுப்பாக காட்டி இளசுகளின் இதயத்தை துளைத்தார் ரம்யா பாண்டியன்.

ramya pandian

இதனால் இவருக்கு கிடைத்த பிரபலம் பிக் பாஸ் போட்டிக்கு அழைத்துச் சென்றது, குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தது, பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்த்தது.. இப்படி என பல நல்ல விஷயங்களை ரம்யா பாண்டியனுக்காக செய்தது.

ramya pandian

தொடர்ந்து போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன் அடிக்கடி கிளாமரான உடை அணிந்து கொண்டு என்னுடைய அங்கங்கள் எடுப்பாக தெரிய போஸ் கொடுப்பது வழக்கம்.

ramya pandian

அந்த வகையில் தற்பொழுது மரத்தில் தொங்கியபடி பேண்டோ.. ட்ரவுசரோ.. போடாமல் தன்னுடைய முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இளசுகளின் சூட்டை கிளப்பி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top