Connect with us

சும்மா தூக்குது..! – உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..! க்ளோஸ் அப்பில் காட்டும் ரம்யா பாண்டியன்..!

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

Actress | நடிகைகள்

சும்மா தூக்குது..! – உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..! க்ளோஸ் அப்பில் காட்டும் ரம்யா பாண்டியன்..!

பிரபல இளம் நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது இவர் நடித்த படங்கள் கிடையாது இவர் மொட்டை மாடியில் புடவை சகிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்கள் தான்.

இந்த புகைப்படங்கள் கிட்டதட்ட ஒரு வாரம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த அளவுக்கு கிளாமரான போட்டோ சூட்டை நடத்தி இணையவாசிகளை அதிர வைத்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜோக்கர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிச்ச பொண்ணா இது..? என்று வாயைப் பிறந்தனர். இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  லியோவுடன் மோத தயாராகும் AK62..! - விருப்பப்பட்ட அஜித்..! விறுவிறுப்பாகும் ஷூட்டிங் ஸ்பாட்..!

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடந்தபாடில்லை. மறுபக்கம் சின்னத்திரையில் பிஸியாக இயங்கி வருகிறார் ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மட்டுமில்லாமல், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் என பல்வேறு நிலைகளில் கலந்து கொண்டு தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார்.

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது ஆடை எதுவும் அணியாமல் கையில் வெறும் ஒரே ஒரு ஒற்றை ரோஜாவை வைத்துக்கொண்டு குளோசப்பில் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதையும் படிங்க :  கொசுவலை புடவை.. ஓட்டையான ஜாக்கெட்.. கிளுகிளு போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Ramya Pandian, ரம்யா பாண்டியன்

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top