Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஆத்தாடி.. என்னா ஷேப்பு..” -டைட்டான உடையில் சகலமும் தெரிய ரம்யா பாண்டியன் ஹாட் போஸ்..!

Actress | நடிகைகள்

“ஆத்தாடி.. என்னா ஷேப்பு..” -டைட்டான உடையில் சகலமும் தெரிய ரம்யா பாண்டியன் ஹாட் போஸ்..!

தமிழில் சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

தன்னுடைய பால்போன்ற இடுப்பு மடிப்பு எடுப்பாக தெரிய போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் இதயத்தில் பூகம்பத்தை உண்டு பண்ணியவர் நடிகை ரம்யா பாண்டியன்.

ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் தமிழகம் முழுக்க பிரபலம் ஆனார் நடிகை ரம்யா பாண்டியன். இந்த புகைப்படங்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டன.

ஆனால் படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு வரவில்லை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும்கூட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு மூலம் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையும் படிங்க :  "கீழே ஒண்ணுமே போடாமல்..." - Free'யாக நிற்கும் ஆண்ட்ரியா..! - ஏங்கி கிடக்கும் ஃபேன்ஸ்..!

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பிக்பாஸ் பட் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சிறிய சிறிய படங்களில் சில படங்களில் நடித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் இணையத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற டாப்ஸ் உடலோடு ஒட்டிய பாவாடைய முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்க கூடிய இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top