Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உன்ன பாத்ததும் தூக்கம் போச்சு..” – ஸ்லீவ் ஃப்ரீ உடையில் கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..!

Actress | நடிகைகள்

“உன்ன பாத்ததும் தூக்கம் போச்சு..” – ஸ்லீவ் ஃப்ரீ உடையில் கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..!

 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இதன் பிறகு இவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டு இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 குறிப்பாக இந்த படத்தில் இவரது கேரக்டர் ஆனது கிராமத்து பெண்ணாக இருந்ததால் இந்த வேடம் பிரபலமாக ரசிகர்களின் முன்னால் பேசப்பட்டது. இது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவர் லவ் யூ லவ் யூ என்று ஒலித்த பாடலுக்கு ஆடிய நடனம் இன்றுவரை பட்டிதொட்டி எங்கும் கிட் அடித்த பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

 இதனை அடுத்து இவர் ஆண் தேவதை என்ற சில படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

 மேலும் இவர் சினிமாவின் மூலம் பிரபலம் அடைந்ததை விட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது இவர் அடித்த லூட்டிகள் ரசிகர்களிடையே பெரிய அளவு பேசப்பட்டது. மேலும் இவர் எந்த போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க, அந்த போட்டியிடும் பங்கேற்று இவர் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

 இப்போது இவர் நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2d என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படமான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இடுப்பழகி என்ற அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட கூடிய ரம்யா பாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

 அந்த வரிசையில் தற்போது அழகான புடவையை அணிந்து படு கவர்ச்சியாக போஸ்சை தந்து இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

 மேலும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி எந்த புகைப்படம் இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

முந்தானையை சற்றே நழுவ விட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை போட்டு ரசிகர்கள் இவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top