Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

காஸ்ட்யூம் டிசைனருக்கு காசு குடுக்கல போல.. அதான் மானத்தை வாங்கிட்டான்..! – பொது இடத்தில் நெழிந்த ராஷ்மிகா மந்தனா..!

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

Actress | நடிகைகள்

காஸ்ட்யூம் டிசைனருக்கு காசு குடுக்கல போல.. அதான் மானத்தை வாங்கிட்டான்..! – பொது இடத்தில் நெழிந்த ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா விழா ஒன்றிற்கு அணிந்திருந்த ஆடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. செதுக்கி வைத்தது போன்ற தோற்றமளிக்கும் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடையில் அம்மணியின் முன்னழகும் பளிச்சென தெரிகிறது.

இந்த உடையை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அது காஸ்டியூம் டிசைனர் எல்லாமே அப்பட்டமா தெரியுர மாதிரி டிசைன் பண்ணி இருக்காரு.. கைய குடு சகல.. என்று காஸ்ட்யூம் டிசைனருக்கு கைகுலுக்கி வருகின்றனர்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தண்ணா தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவில் சில படங்களிலேயே நடித்து இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவராக திகழ்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்புள்ள நடிகையாக பார்க்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் கோடம்பாக்க ஜோதிடர்கள்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

இந்நிலையில் பொது இடங்களுக்கு வரும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வரும் ராஷ்மிகா மந்தண்ணா தற்போது சிகப்பு நிறத்திலான படுகவர்ச்சியான உடையில் தோன்றியுள்ளார்.அதிலும், தன்னுடைய அந்த உறுப்பை மறைக்க படாத பாடு பட்டுவிட்டார் அம்மணி.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

இதனை பார்த்த ரசிகர்கள் முறுக்கேறி கிடக்கின்றனர். மேலும் அம்மணியின் இந்த உடையை பார்த்து,… காஸ்ட்யூம் டிசைனருக்கு காசு குடுக்கல போல.. அதான் மானத்தை வாங்கிட்டான்.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top