Actress | நடிகைகள்
மினு மினுக்கும் உடையில் ராஷ்மிகா மந்தனா! வைரலாக புகைப்படம் இங்கே
தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவருடைய தாய்மொழி கன்னடம் என்றபோதிலும் இவர் தெலுங்கு சினிமா திரையுலகிலேயே பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது பொங்கலுக்கு வெளியாகியிருந்த வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்கு முன்னர் கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த புஷ்பா திரைப்படத்தில் வந்த சாமி சாமி பாடல் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகினார்.
தற்போது இவர் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தற்பொழுது மூன்று பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதுதவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார் குறிப்பாக சுகுமார் இயக்கத்தில்
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார் இப்படத்தின் சூட்டிங் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதைப்போல் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் தயாராகி வரும் அனிமல் என்கின்ற pan-india படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்காக இவர் நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்பொழுது பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதால் மும்பையிலும் சொந்த வீடு ஒன்று வாங்கி இருக்கிறாராம். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .
எந்த அளவுக்கு நடிப்பில் ஆர்வமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு மாடலிலும் ஆர்வமுடையவர் ராஷ்மிகா மந்தனா .குறிப்பாக விருது வழங்கும் விழாவுக்கு விதவிதமான உடைகளில் வருவது இவருடைய பழக்கம்.
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்மிகா மினுமினுக்கும் உடையணிந்து ramp walk vanthu asathinar
இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றன. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!