Connect with us

ரஷ்மிகா மந்தனாவை காதலிக்கிறாரா சுப்மன் கில் ! தீயாய் பரவும் செய்தி

Sara Tendulkar, subman gill

Actress | நடிகைகள்

ரஷ்மிகா மந்தனாவை காதலிக்கிறாரா சுப்மன் கில் ! தீயாய் பரவும் செய்தி

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி இளம் வீரராக வலம் வருபவர் சுப்மன் கில் இவருக்கு தற்போது 20 வயது இருபத்தி மூன்று வயது ஆகிறது.

இந்த இளம் வயதிலேயே இவர் பல கிரிக்கெட் சாதனைகளை புரிந்துள்ளார். இந்த அதிரடி கிரிக்கெட் சாதனை ஒருபுறமிருக்க இவர் மீதான கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை ஏற்கனவே இவருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் காதல் இருப்பதாக அரசல்புரசலாக செய்திகள் பரவி வந்தது

இதை இருவரும் உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் பலரும் மைதானத்தில் இவர் களம் இறங்கியவுடனேயே சாரா சாரா என்று கத்த தொடங்கி விடுவார்கள்.

இது ஒருபுறமிருக்க பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் இவர் டேட்டிங் செய்வதாகவும் பல வதந்திகள் பரவி வந்தது.தற்பொழுது கன்னட சினிமாவின் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தான் இவருடைய கிரஸான பல செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த செய்தியை பார்த்த சுப்மன் கிளி இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் எனவும்,இவ்வாறு நான் கூறவில்லை எனவும் பதில் அளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவின் மூலம் திரைக்கு வந்தவர். பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனாவும் ஏற்கனவே கன்னட நடிகரான ரக்ஷித் செட்டியை காதலித்தார் இவர்களின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று அதன் பின்பு முறிந்தது.அதற்குப் பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விற்கும் இவருக்கும் காதல் இருப்பதாகவும் பல செய்திகள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top