Actress | நடிகைகள்
உடம்பு தான் சிறுசு… மத்தது எல்லாம் பெருசுதான்..! – ராஷ்மிகா மந்தன்னா ஹாட் போட்டோஸ்..!
நடிகை கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் வஜ்ரபத் என்ற சிறிய டவுனில் மதன் மந்தனா மற்றும் சுமன் ஆகியவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி போடவா குடும்பத்தில் பிறந்தார் ரஷ்மிக மந்தனா.
காஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக்கெட் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் இந்த திரைப்படம் தான் அந்த வருடம் கன்னட சினிமாவின் அதிகமான வசூலை மாறி குவித்த திரைப்படம் என்பதால் ராஷ்மிகா மந்தன்னா மிகப்பெரிய புகழின் உச்சியை அடைந்தார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை சீமா அவார்ட்ஸ் 2017 ஆம் ஆண்டு பெற்றார் நடிகை ராஸ்மிகா மந்தனா.
அதைத்தொடர்ந்து அஞ்சனிபுத்ரா மற்றும் சமக் என்ற இரண்டு கன்னட படங்களில் நடித்த வந்தனா இதில் தமக்கு என்ற திரைப்படம் இவருக்கு 65வது ஃபிலிம் பெயர் அவார்ட்ஸ் சவுத் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கி தந்தது.
அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான படத்தில் கதாநாயகியாக நடித்தார் ராஷ்மிகா மந்தனா.
இந்த படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை அடுத்ததை தொடர்ந்து ராஷ்மிகா மந்தன்னா பல தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான மகேஷ் பாபு நடிப்பில் சைரலு நீக்குவாரு என்ற படத்தில் நடித்தார் இதுதான் தெலுங்கு திரை உலகில் வந்த வருடத்தின் மிகப்பெரிய சாதனை திரைப்படம் ஆகும்.
அதை தொடர்ந்து தமிழில் கார்த்திவுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார் இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா அபி ரைஸ் என்ற படத்தில் காஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் சீதாராமன் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இதற்கு போப்ஸ் இந்தியா நாளிதழ் பெஸ்ட் இன்புளு கேன்சல் ஆக்டர் என்ற விருதை ராஷ்மிகா வந்தனாவுக்கு வழங்கியது.
தமிழின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மிகப் பெரிய அறியும் நடிகையாக வளர்ந்து வந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுபோல சுவாரசியமான பல சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!