Connect with us

இது தொடையா..? இல்ல, திருவிழா வழுக்கு மரமா..? – கிடுகிடுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

Actress | நடிகைகள்

இது தொடையா..? இல்ல, திருவிழா வழுக்கு மரமா..? – கிடுகிடுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

சமீபத்தில் ஜீ அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா வந்திருந்த தோற்றம்தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

காரணம் கட்டைவிரலை வைத்து அவருடைய உடையை மற்றும் மறைத்து பார்த்தால் இவர் எதுவுமே போடாமல் இருப்பது போலத்தான் தோற்றமளிக்கிறது. அந்த அளவுக்கு படுமோசமான உடையில் தோன்றியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முழு தொடையழகும் ஒரு இன்ச் கூட குறையாமல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலில் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டிருந்தார்.

இது விஜய்க்கு உண்டான குடும்ப ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது தியேட்டர்லயே என்ன இந்த பொண்ணு இப்படி ஒரு டிரஸ் போட்டு ஆட்டம் போடுது என்று பலரும் பேசியதை காதுபட கேட்டோம்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய கிளாமரை நம்பிக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டினால் தான் வேலைக்காகும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல தரப்பில் இருந்தும் இவருக்கு எதிர்ப்பு கூறல் வந்து கொண்டிருக்கின்றன. காரணம் கர்நாடக சினிமாவுலகினார் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

காரணம் தன்னுடைய சினிமா வரலாறு பற்றி பேசிய இவர் தன்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய கன்னட சினிமா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிரிஞ்த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்ற பெயரை எடுத்து வைத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

வாரிசு திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ஏகப்பட்ட கலாய் மீம்களை இணையத்தில் பார்க்க முடிந்தது. இப்படியான மீம்களை தொடர்ந்து இந்த இமேஜை உடைக்க வேண்டும் என்பதற்காக கிளாமர் எடுத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த வகையில் தற்போது விருது விழாவில் கலந்து கொண்ட இவருடைய இந்த புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது..

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

மேலும் இவருடைய வாழிப்பான வாழைத்தண்டு போன்ற தொடை அழகை பார்த்து ரசிகர்கள் வெடவெடத்து போய் கிடக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல திருவிழா வழுக்கு மரமா..? என்று கலகல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

Summary in English : The Zee Awards show has been the talk of the town, with Rashmika Mandanna’s performance making waves all over social media. The young actress, who is known for her roles in hit films like Geetha Govindam and Sarileru Neekevvaru, delivered a stellar performance that has left audiences mesmerized.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top