Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ராதிகா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

Actress | நடிகைகள்

இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ராதிகா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

-- Advertisement --

பிரபல இயக்குனரின் மகள் என்ற அடையாளத்தோடு 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா.

அன்றைய காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாகவும் சித்தியாகும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் வெற்றி நடிகையாக பயணிக்கும் நடிகை ராதிகா என்று தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகி ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிய சித்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சீரியலில் நடிக்கப் போவதில்லை எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று ஒதுங்கி கொண்டார் நடிகை ராதிகா.

சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு நிகரான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை அதிரவைத்தது.

rathika

இந்நிலையில், இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top