Connect with us

“யம்மோவ்… பொண்ணு மாதிரி உக்காருமா..” – ரவீனா தாஹா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

Raveena Daha, ரவீனா தாஹா

Actress | நடிகைகள்

“யம்மோவ்… பொண்ணு மாதிரி உக்காருமா..” – ரவீனா தாஹா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரவீனா தாஹா.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சீரியல் நடிகையாக பயணித்து வரும் இவர் ரசிகர் மத்தியில் பிரபலமானது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் என்று கூற வேண்டும்.

Raveena Daha, ரவீனா தாஹா

இந்த படத்தில் ஆசிரியரின் ஒருவரின் மோசமான ஆசிரியர் ஒருவரின் ஆசைக்கு ஆளாகும் மாணவியாக தன்னுடைய தத்துரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் நடிகை ரவீனா தாஹா.

Raveena Daha, ரவீனா தாஹா

இதையும் படிங்க :  போடு தக்காளி..! - குட்டியான கவுன்..! முதன் முறையாக தொடையை காட்டி சூடேற்றும் பிரிகிடா சாகா..!

இவருடைய பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து தற்போது கவர்ச்சி ரோட்டிற்கு மாறி இருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு படுக்கலாமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Raveena Daha, ரவீனா தாஹா

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கும் இவர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Raveena Daha, ரவீனா தாஹா

இந்நிலையில்,தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா நீ இப்படி உக்காந்துட்டு இருக்க.. பொண்ணு மாதிரி உட்காருமா.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Raveena Daha, ரவீனா தாஹா

Summary in English : Raveena Daha has once again made headlines with her latest viral poses on social media. The actress, who has been known for her stunning looks and elegant poses, has been trending on various platforms due to her latest series of posts.

இதையும் படிங்க :  ப்ரா கூட போடல.. வெறும் கர்ச்சீப்-ஐ கட்டிக்கொண்டு.. முழுசாக காட்டிய அபிராமி வெங்கடாச்சலம்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top