Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ரெண்டு ப்ரா போட்டிருந்தாலும்..” – டாப் ஆங்கிள்ல காட்டுறேன் பாருங்க..! – சூடேற்றும் ரெபா மோனிகா ஜான்..!

Actress | நடிகைகள்

“ரெண்டு ப்ரா போட்டிருந்தாலும்..” – டாப் ஆங்கிள்ல காட்டுறேன் பாருங்க..! – சூடேற்றும் ரெபா மோனிகா ஜான்..!

பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் மினுமினுக்கும் அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.

இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது என்று தான் கூற வேண்டும்.

இதையும் படிங்க :  "வெள்ளி பணியாரம்.. செதுக்கி வச்ச தங்க சிலை.." - வெறும் உள்ளாடையுடன் சூடேற்றும் பிரக்யா நாக்ரா..!

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது என்று கூறலாம். சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய இணைய பக்கத்தில் இதற்கான அறிவிப்பையும் சில புகைப்படங்களையும் கூட வெளியிட்டு இருந்தார்.

அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கணவருடன் மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற போது அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த வகையில், தற்போதைய ஒரு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான் என்று இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது.

இதையும் படிங்க :  "ஹே.. எப்புட்ரா..." - பிதுங்கும் முன்னழகு.. காதலனுடன் நெருக்கமாக தமன்னா..! - ரசிகர்கள் ஷாக்..!

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top