Actress | நடிகைகள்
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? – வைரலாகும் போட்டோஸ்..!
கடந்த 1998ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்த நடிகை ரேபேக்கா குழந்தை நட்சத்திரமாக Kunjikoonan என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் திருவம்பாடி கம்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவரை பிரபலமாக்கியது கஸ்தூரிமான் என்ற சீரியல் தான். இந்த சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேலும் கொச்சி டைம்ஸ் என்ற பத்திரிகை நடத்திய சர்வேயில் TOP 15 சீரியல் நடிகைகள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து இருந்தார் நடிகை ரெபேக்கா சந்தோஷ்.
தற்போது தெலுங்கில் சூர்யா டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார் அம்மணி.
மட்டுமன்றி கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சினேகா கூடு என்ற படத்தில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ரியால்டி நிகழ்ச்சியிலும் அவ்வப்போது கலந்து கொண்டு வரும் இவ்வாறு சிறப்பு அழைப்பாளராக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
--- Advertisement ---
