Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

போதை பார்ட்டி.. குடிபோதையில் அரைகுறை ஆடையில் ரீமா சென்..! – வைரலான புகைப்படங்கள்..!

Reema Sen, ரீமா சென்

Actress | நடிகைகள்

போதை பார்ட்டி.. குடிபோதையில் அரைகுறை ஆடையில் ரீமா சென்..! – வைரலான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை ரீமா சென் நடிகர் விஜய்யின் பகவதி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.

Reema Sen, ரீமா சென்

இவர் முன்னணி நடிகையாக இருந்தபோது போதை பார்ட்டியில் அட்ராசிட்டி பண்ண செய்த இவரது புகைப்படங்கள் சில வாரப் பத்திரிகைகளில் வெளியாகி இவருடைய பெயரை பங்கம் பண்ணியது.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத நடிகை ரீமாசென் தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

Reema Sen, ரீமா சென்

1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, கல்லூரி படிப்பை தொடர மும்பை வந்தார் வந்த இடத்தில் தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார்.

Reema Sen, ரீமா சென்

இதன் பயனாக விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் சினிமாவிற்கும் சினிமாவுக்குள் நுழைந்தார் தமிழ் சினிமாவில் இவரும் நடிகை திரிஷாவும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் அறிமுகமானார்கள் திரிஷாவும் ரீமா சென்னும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் பலரும் திரிஷா யார் ரீமாசென் யார் என்று படங்களில் பார்க்கும் பொழுது குழம்பித்தான் போனார்கள்.

Reema Sen, ரீமா சென்

அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்தது.  மும்பையில் மாடலிங்கில் பிசியாக இருந்த ரீமா சென்னை.. அலேக்காக சென்னைக்கு தூக்கி வந்து ஹீரோயின் இயக்கியவர் நம்ம கௌதம் வாசுதேவ் மேனன் தான். 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Reema Sen, ரீமா சென்

இதன் மூலம் ரீமாசென் கனவுக் கன்னியாகவும் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக மாறினார். அதனை தொடர்ந்து பகவதி, செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Reema Sen, ரீமா சென்

குறிப்பாக வல்லவன் படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைத்தார். கிட்டத்தட்ட இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் ரகம் தான்.

Reema Sen, ரீமா சென்

கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் நடித்தார் அதன் பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் தோன்றுவதே நிறுத்திவிட்டு இவர் தற்போது தன்னுடைய குடும்பம் குழந்தைகள் என சுத்தமான குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.

Reema Sen, ரீமா சென்

இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில் அவ்வப்போது நடக்கும் இரவு பார்ட்டிகளில் கவர்ச்சி கன்னியாக தோன்றி தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடிய இவருடைய புகைப்படங்கள் இங்கே.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top