Connect with us

ரீமா சென்னா இது..? – என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. ஆள் அடையாளமே தெரியலையே..! – பதறும் ரசிகர்கள்..!

Reema Sen, ரீமா சென்

Actress | நடிகைகள்

ரீமா சென்னா இது..? – என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. ஆள் அடையாளமே தெரியலையே..! – பதறும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் மின்னலே பகவதி தூள் வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்றவர்தான் ரிமாசென் தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை என்பதாகும்.

2012 க்கு பின்பு இவருக்கு துறை வாய்ப்புகள் குறைந்த வேலையில் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் இதனை அடுத்து மற்ற சினிமா நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Reema Sen, ரீமா சென்

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய குடும்பத்தோடு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் அண்மையில் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து வந்தது.

இதனை அடுத்து தற்போது சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் தீயாய் பரவி வருகிறது என்று கூறலாம் அந்த அளவு இந்த புகைப்படத்தில் இவரது உருவ மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

Reema Sen, ரீமா சென்

அட நம்ம ரீமா சென்னா இது என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் இந்த புகைப்படத்தில் இவரது உருவ மாற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. அப்படி பார்ட் ஆஃப் ஃபிகர் இப்படியா..? என்று பலரும் பலவிதத்தில் பேசி வரக்கூடிய அளவு இவரது முகம் மாற்றம் உள்ளது.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்து எத்தனை வித்தியாசங்கள் உள்ளது என்று கண்டுபிடிக்கிறார்களா என்று தோன்றும் அளவுக்கு தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

Reema Sen, ரீமா சென்

மேலும் சில ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் தங்களுக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

Reema Sen, ரீமா சென்

இதனை அடுத்து ரீமா சென் புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே அந்த புகைப்படத்தை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

Reema Sen, ரீமா சென்

Summary in English : Reema Sen, the popular Kollywood actress, has been making headlines recently with her latest photoshoot that has gone viral on social media. Her fans have been mesmerized by her beauty and grace in the pictures and videos shared online.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top