Connect with us

“இன்னும் கொஞ்சம் ஹெவியா காத்தடிசிருந்தா..” – மொத்த மானமும் போயிருக்கும்.. ரெஜினா ஹாட் போஸ்..!

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

Actress | நடிகைகள்

“இன்னும் கொஞ்சம் ஹெவியா காத்தடிசிருந்தா..” – மொத்த மானமும் போயிருக்கும்.. ரெஜினா ஹாட் போஸ்..!

தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் புதிய ஆரம்பித்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. ஆனாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நடிகை ரெஜினாவுக்கு கிடைக்கவில்லை.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

ரசிகர்கள் பல நாளும் அறியப்பட்ட நடிகையாக இருந்தாலும் கூட என்ன காரணமோ தெரியவில்லை இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கின்றது.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

ஆனால், தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருந்த நடிகை ரெஜினாவிற்கு தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க :  இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? - மின்னும் அழகு.. கண் கூசும் கவர்ச்சியில் ஈஷா ரெப்பா..!

தற்போது நடிகர் சந்தீப் கிச்சனுடன் சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கும் இவர் தற்பொழுது தன்னுடைய முழு பின்னழகும் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு ஆற்றங்கரை ஒன்றில் அமர்ந்தபடி குளியல் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை சூடு ஏற்றியது. அந்த சூடு அடங்குவதற்குள் தற்போது தன்னுடைய பாவாடையை பறக்க விட்டபடி தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் ஹெவியா காத்தடிச்சிருந்தா மொத்த மாணவனும் போயிருக்கும் என்று புலம்பி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் குறியாய் இருக்கும் நடிகை ரெஜினாதன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Regina is an actress whose beauty and charm have been mesmerizing us for years. Her latest photos are no different. She has taken the internet by storm with her beautiful and stunning looks that have captivated people from all over the world. Regina’s latest photos are proof of her timeless beauty and style, making it hard to look away from her gorgeous features. We can’t wait to see what else she has in store for us!

இதையும் படிங்க :  "கேமராமேன் குடுத்து வச்சவர்.." - இணையத்தை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top