Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வயித்துல தான் தொப்பை விழும்.. உங்களுக்கு என்ன முதுகுல விழுந்திருக்கு..” இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரெஜினா..!

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

Actress | நடிகைகள்

“வயித்துல தான் தொப்பை விழும்.. உங்களுக்கு என்ன முதுகுல விழுந்திருக்கு..” இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரெஜினா..!

பிரபல தென்னிந்திய நடிகையான ரெஜினா தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். ஸ்பிலாஷ் என்ற தொலைக்காட்சியில் 9 வயதாக இருந்தபோது தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து குறும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு 2012இல் இந்த குறும்படம்படம் முழு நீள படமாக உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் நடிகை அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ரெஜினா. சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கண்ட நால் முதல் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தெலுங்கில் சிவா மனசுல ஸ்ருதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

தமிழை தாய் மொழியாக கொண்ட இவர் நடிகர் பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ரெஜினா தற்பொழுது படு கிளாமரான உடையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாருக்கும் வயித்துல தான் தொப்பை விழும்.. உங்களுக்கு என்ன முதுகுல விழுந்திருக்கு.. என்று கலாய்த்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top