Connect with us

கடைசியில நீயுமா செல்லம்..! – இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையா..? அலற விடும் ரெஜினா..!

Regina Cassandra, ரெஜினா

Actress | நடிகைகள்

கடைசியில நீயுமா செல்லம்..! – இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையா..? அலற விடும் ரெஜினா..!

நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கடைசியில் நீயுமா செல்லம் என்று பதறி வருகின்றனர். காரணம் வெள்ளை நிறத்திலான நீச்சல் உடையில் தேக்கு போன்ற தன்னுடைய மேனியழகு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் படி போஸ் கொடுத்திருக்கிறார்.

நடிகை ரெஜினா தமிழில் பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் அதனை தொடர்ந்து சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Regina Cassandra, ரெஜினா

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கக்கூடிய பார்ட்டி திரைப்படம் இன்னும் ரிலீசாகாமல் இருக்கின்றது.

இந்த படம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மையக்கருவாகக் கொண்டு உருவாகி இருந்த திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகாமலேயே போய்விட்டது.

Regina Cassandra, ரெஜினா

ரிலீஸ் ஆவதற்கு உண்டான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ரெஜினா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!

குறிப்பாக தமிழில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற திரைப்படத்திலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்திலும் படுக்கிளாமரான காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

Regina Cassandra, ரெஜினா

இடையில் வெள்ளை நிற உடையில் தன்னுடைய அழகை அப்பட்டமாக காட்டியபடி நிற்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Regina Cassandra, ரெஜினா

Summary in English : Regina Cassandra recently made headlines with her stunning white suit look. The actress shared a series of pictures of herself wearing the white suit on her social media accounts, and it quickly went viral.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top