Actress | நடிகைகள்
நீ என்னமா ட்ரவுசர் கூட போடாம நிக்கிற..! – தொடையை முழுசாக காட்டும் ரேமா அஷோக்..!
பிரபல சீரியல் நடிகை ரேமா அசோக் குட்டையான கவுன் போன்ற நீச்சலுடையில் இணைந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
பிரபல இளம் நடிகை ரேமா அசோக் தமிழில் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
சீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கினியாக தோன்றுகிறார் என்றாலும் கூட இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த உடம்பை வைத்துவிட்டு இப்படி எல்லாம் டிரஸ் போடணுமா என்று கலாய்க்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் தங்களுக்கு பிடித்த உடையை அணிவதற்கு உடல் எடையோ அல்லது வயதோ ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்தார் ரேமா அசோக் என்று பலரும் இவருக்கு பாராட்டுகளை பதிவு செய்து வந்தனர் ரசிகர்கள்.
தன்னை கலாய்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் எனக்கு யாரும் இடையூறாக இருக்க முடியாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை ரேமா அசோக்.
சமீபத்தில் தன்னுடைய உடல் எடையையும் பாதியாக குறைத்து இருக்கிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நீ என்னம்மா வெறும் ட்வுசர் கூட போடாம நிக்குற என்று கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!