Connect with us

தெரியலையா..? பேண்ட்டை இறக்கி காட்டுறேன் பாருங்க.. உச்ச கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

தெரியலையா..? பேண்ட்டை இறக்கி காட்டுறேன் பாருங்க.. உச்ச கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

தெரியலையா பேண்ட்-ஐ இறக்கி காட்டுறேன் பாருங்க என்று கூறுவது போல தன்னுடைய தொப்புள் அழகு தெரியாதபடி சில புகைப்படங்களும்.. தன்னுடைய தொப்புள் அழகு தெரியும்படி சில புகைப்படங்களிலும் போஸ் கொடுத்திருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

சீரியல் நடிகையான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர். தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு கோ இரண்டாம் பாகம், மணல் கயிறு இரண்டாம் பாகம், மலையாளத்தில் கேர்ள்ஸ் என்ற திரைப்படத்திலும் திரைக்கு வராத கதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

சமீபத்தில், வணக்கம் டா மாப்பிள்ளை.. பேய் மாமா.. 3:33 என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஹைவே என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இதையும் படிங்க :  "கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - ஈரமான உடையில்.. சகலமும் தெரிய அமலா பால்..! அலறுது இன்ஸ்டா..!

தொடர்ந்து சீரியல் சினிமா வெப் சீரிஸ் என பல தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் தன்னுடைய வாய்ப்புக்காக அடிக்கடி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை நம்முடைய தளத்திலும் பார்த்து வருகிறோம்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இவருடைய சினிமா பயணம் எப்படி இருக்க போகிறது என்பதை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Summary in English : Actress Reshma Pasupuleti has been trending on social media lately after her latest photos went viral. Fans have been sharing her pictures on various platforms, expressing their admiration for the actress.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top