Connect with us

பாவாடையை கிழிச்சு விட்டு.. தொடையை காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

பாவாடையை கிழிச்சு விட்டு.. தொடையை காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய பாவாடையை கழட்டி விட்டு தன்னுடைய ஒரு பக்கம் தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர் மத்தியில் அறியப்பட்டவர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

என்றாலும் கூட ரசிகர்களை இவர் அதிகம் சென்றடைந்தது சீரியல் மூலமாகத்தான் என்று கூறலாம். அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

கிட்டதட்ட ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் விவாத சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இதையும் படிங்க :  அச்சு அசல் நயன்தரா போலவே இருக்கும் அனிகா சுரேந்திரன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

இடையே பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வரும் இவர் கிராமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை சம்பவங்களை பேசி ரசிகர்களை சொந்த வாழ்க்கை வரலாறு கேட்ட பல ரசிகர்களும் சோகத்தில் ஆழ்த்தினார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த அளவுக்கு படு மோசமான வாழ்க்கையை அனுபவித்து வரும் என்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மீடியா வாழ்க்கை எந்த அளவுக்கு பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

தொடர்ந்து திரைப்படங்கள் சீரியல்கள் வெப் சீரிஸ் என பல தளங்களில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  அணிகாவா இது..!! கோட் ஷூட்டில் பட்டய கிளப்பும் வைரல் நாயகி..!!

இதன் மூலம் ரசிகர்களின் கவனமும் திரை துறையினரின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார் அம்மணி. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை கவர்ச்சியை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top