Connect with us

“ப்பா.. எத்த தண்டி.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

“ப்பா.. எத்த தண்டி.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

கிளாமருக்கு மறு பெயர் ரேஷ்மா பசுபுலேட்டி என்று அறிவித்து விடலாம் போல தெரிகிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக படுகிளாமாரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த பக்கம் ஊதா நிறத்தில் டைட்டான பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க அண்ண நடை போட்டபடி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் நடித்த இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த வகையில் வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளாமராக நடிக்கவும் நான் தயாராக இருப்பதை உறுதி செய்கிறார்.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார். அந்த வகையில் அதனை ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் அறிவிக்கும் விதமாக அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்த கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Summary in English : Reshma Pasupuleti, the Indian actress who has made waves on social media with her latest photos, is taking the world by storm. Her latest photoshoot has gone viral on social media platforms such as Instagram, Twitter and Facebook.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top