Connect with us

பெரிய சைஸ் மியா கலிஃபா..! – ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்..! – கதறும் ரசிகர்கள்..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

பெரிய சைஸ் மியா கலிஃபா..! – ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெரிய சைஸ் மியா காலிஃபா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கண்ணன் நடிகையான இவர் சீரியல் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு வயது 40 ஆகிறது. என்றாலும் கூட தற்போதும் படுகிளாமிரான காட்சிகளில் நடித்தி வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் வெளியான மசாலா படம் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே, பேய் மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தவிர நடிகை விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் செல்வி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இந்த வெப் சீரிசை பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இயக்கி இருந்தார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பெரிய சைஸ் மியா கலிஃபா என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top