Actress | நடிகைகள்
“நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி..” – அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்… கதற விட்ட ரேஷ்மா பசுபுலேட்டி..!
சின்னத்திரைகளில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது அளித்திருக்கும் பேட்டியால் மிகப்பெரிய பிரளயமே ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். இந்த நிகழ்வானது அந்தரங்கம் அண்ட் லிமிடெட் என்ற பொட் காஸ்ட் நிகழ்ச்சிக்கு அவர் பேட்டி கொடுத்ததின் மூலம் வெடித்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன என்றால் உங்களுடன் உங்கள் கூடவே இருக்க வேண்டும் என்று எந்த நடிகையை நீங்கள் நினைத்தீர்கள் என்று கேட்ட கேள்விதான்.
அதற்கு அவர் சற்றும் தயங்காமல் சீசி நடிகையா? பெண்களோடு எனக்கு இருக்கத் தோன்றுவது இல்லை.ஆனால் ஆண்கள் என்றால் அது விஜய் மட்டும் தான் அதுவும் அந்தரங்கமாகவே இருக்க வேண்டும் என்று நான் அவரை நினைக்கிறேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை அடுத்து ஆண்கள் என்றால் அது விஜய் தான் என்று ரேஷ்மா பேசிய ஓப்பன் டாக்கை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் இது எரிச்சலை கிளப்பி விட்டுள்ளது. மேலும் சில ரசிகைகள் இவர் விஜய் மேல் கொண்டிருக்கும் கிரஷ் இப்படி பேசுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை எடுத்து பெண்கள் பற்றி கேட்ட கேள்விக்கு கொஞ்சம் அதிகமாக யோசித்து இருந்தால் கூட பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உடன் இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற கருத்துக்களை யோசித்து சொல்லி இருக்கலாம்.
ஆனால் சற்றும் யோசிக்காமல் விஜய்யின் பெயரை சொன்னது தான் இப்போது இவரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து சர்ச்சையில் மாட்டி இருக்கும் ரேஷ்மா அதிலிருந்து விரைவில் வெளி வருவதற்காக ஏதேனும் ஒரு விஷயத்தை போடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது போல பரவி வரும் எந்த செய்தியை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
எனவே கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு யோசித்து பதில் அளித்தால் எந்த விதமான சங்கடமும் யாருக்கும் ஏற்படாது என்பதை இந்த நிகழ்வின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.